பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 3
பொருத்துக – 3 6 – ஆம் வகுப்பு – புதிய பாடப்புத்தகம் நெறி — வழி மல்லெடுத்த — வலிமைபெற்ற வற்றாமல் — குறையாமல் இழைத்து — பதித்து நன்றியறிதல் — பிறர் செய்த உதவியை மறவாமை பார் — உலகம் ஒப்புரவு — எல்லோரையும் சமமாகப் பார்த்தல் பண் — இசை நட்டல் — நட்புக் கொள்ளுதல் நந்தவனம் — பூஞ்சோலை மாடங்கள். — மாளிகையின் அடுக்குகள் சித்தம் — உள்ளம் […]
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 3 Read More »