Hello world!
Welcome to Astra Starter Templates. This is your first post. Edit or delete it, then start blogging!
Welcome to Astra Starter Templates. This is your first post. Edit or delete it, then start blogging!
பொருத்துக – 3 6 – ஆம் வகுப்பு – புதிய பாடப்புத்தகம் நெறி — வழி மல்லெடுத்த — வலிமைபெற்ற வற்றாமல் — குறையாமல் இழைத்து — பதித்து நன்றியறிதல் — பிறர் செய்த உதவியை மறவாமை பார் — உலகம் ஒப்புரவு — எல்லோரையும் சமமாகப் பார்த்தல் பண் — இசை நட்டல் — நட்புக் கொள்ளுதல் நந்தவனம் — பூஞ்சோலை மாடங்கள். — மாளிகையின் அடுக்குகள் சித்தம் — உள்ளம்
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 3 Read More »
ப 7 – ஆம் வகுப்பு உவப்ப — மகிழ கசடு — குற்றம் உடையார் — செல்வர் கடையார் — தாழ்ந்தவர் ஏக்கற்று — கவலைப்பட்டு தொட்டணைத்து — தோண்டும் அளவு சாந்துணையும் — சாகும் வரையிலும் ஏமாப்பு — பாதுகாப்பு மதுகரம் — தேன் உண்ணும் வண்டு முழவு — மத்தளம் வரை — மலை நனி — மிகுதி பேறு — செல்வம் கதி — துணை மதோன்மத்தர் — சிவன்
பொருத்துதல் — பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 2 Read More »
பொருத்துக 6 ஆம் வகுப்பு அணி — அழகுக்கான நகைகள் இன்சொலினிதே — இனிய சொற்களைப் பேசுதல் துன்புறூஉம் — துன்பம் தரும் துவ்வாமை — வறுமை யார் மாட்டும் — எல்லாரிடமும் இன்புறூஉம் — இன்பம் தரும் ஒருவற்கு — ஒருவனுக்கு அல்லவை — செய்யத்தகாதவை நாடி — விரும்பி நயன் ஈன்று — நல்ல பயன்களைத் தருதல் நன்றி — நன்றி பயக்கும் — கொடுக்கும் தலைப்பிரியாச் சொல் — நீங்காத சொற்கள்
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் Read More »